Загрузка видео...
Не удалось загрузить видео
#TNCongress rebuilding in progress 🤝
48,456 просмотров • 1 месяц назад •via X (Twitter)
Комментарии: 31

ஏற்கனவே துருபுடிச்சி இத்து போய் கிடக்கு , இப்ப இருக்கறதும் திமுக காப்பாத்தி விட்டதுதான் இருக்கறதையாவது நல்லா கம்பி போட்டு கட்டுங்க பண்ணையாரே.. காத்தடிச்சி சாஞ்சிட போகுது

தமிழ்நாட்டில் அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்லாத கட்சி னா அது காங்கிரஸ்

Comedy pannikitu 😂

இருக்கிறது 10 பேரு அதுக்கு ஒரு கட்சி அதுக்கு ஒரு தலைவன்

மாணிக் பாட்ஷா, நீங்களா! 😭

Not even seeing a guy under 30. Are you rebuilding or refurbishing? 🤧

ahaaan

இது வேற காமெடி பண்ணிக்கிட்டு

என்னடா எண்ணி பந்து பேர் தான் இருக்கீங்க 😂 அதுக்கு ஒரு வெளக்கமாரு கமிட்டி 💦

Welcome

கல்லறைக்கு வெள்ளையடிச்சா உள்ள இருக்குறதுக்கு உசுரு வந்துடுமா பண்ணையாரே!?, தமிழ்நாட்ல காங்கிரஸ் ஒரு செத்த பொணம்!, நீங்கல்லாம் நம்பலனாலும், அதான் உண்ம!.

🙏

நல்ல வருமானம் போல

சுடுகாட்டுக்கு சுண்ணாம்பு அடிக்கிற கதை அப்படின்னு ஊருல சொல்லி கேள்விப்பட்டு இருக்கேன்

தொகுதிக்கு 10 பேரு அதுக்கு ஒரு கட்சி கருமம் டா 🤮🤮🤮

😂 ஒட்டுண்ணிகள் don't need rebuild...

யோவ் ஓசி சவாரி...!!!🤦🏻🤦🏻 இந்த விடியோ க்கு உள்ள நிலைமைதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் நிலைமையும்....😀😀 தவெக கூட கூட்டணி அமைத்தாலும் நீங்க ஓசி சவாரி தான் 🤦🏻🤦🏻🤦🏻

பிரதமர் வேட்பாளர் யாரு!!??

Rebuilding means not rebuilding a building.. reducing koshti moghal mirugesha

too much built up - not worth

😂

சூப்பர்

TVK Star speaker 🔥🔥🔥🔥🔥

Congratulations

இலவு காத்த கிளி மாதிரி 2009ல் திமுக மாவட்ட செயலாளர் வாசலில் முரைவாசல் செய்து கொண்டு என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்று விருதுநகரில் அப்போ திமுக மந்திரி கே கே எஸ் எஸ் ஆர் இடம் மண்டி உட்கார்ந்து இருந்த உனக்கு வாழ்வு அளித்த திமுக வுக்கு துரோகம் செய்த நீ !

😄😄

சோபா காசு பிச்சையில் புதிய கட்டமைப்பு தானே ஓசி பிச்சை எம்.பி....

Innum ah da neengalam nambittu irrukenga

கீழ்மட்ட தொண்டனின் குரலை கேட்கும் தலைமையே உண்மையான தலைமை!.

Rebuilding na epdi vera pudhu leader keela burbi theda poringala

குடிசை வீட்டை குட்டிசுவர் ஆக்கிட்டா இதுல rebuilding 😂




