Video yükleniyor...
Video Yüklenemedi
When situation demands.. Even we will do 're - release'
163,392 görüntüleme • 2 yıl önce •via X (Twitter)
32 Yorum

கடலூர் அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு புகழ் வணக்கம்! ♥

What a Timing anna 💪🔥🔥

🔥🔥

இது வரைக்கும் நீ யார் என்று தெரியாது. இப்போது உனக்கு ஒரு அடையாளம்... விஜய் 💥 ❤️ TVK ❤️

முக குடும்ப வாரசுகளுக்கு மட்டுமே கட்சி ஆட்சியில் உயர்பதவிகளா? நீதி கட்சி தொடங்கிய PT ராஜன் பேரன் PTRP மற்றும் பல தியாகங்கள் செய்த அஞ்சலை அம்மாள் பேரனான உங்களை ஏன் துணை முதல்வராக்கவில்லை? கல்வி தகுதி திறமை குறைவோ !

What’s the situation now?

வெக்க படனும் இதற்கு திமுக... ஊரு ஊரு கருணாநிதி பெயரை பஸ் ஸ்டாண்ட் முதல் நூலகம் வரை கடந்து 3 வருடம் வைக்கத இடம் இல்ல.... ஆன அஞ்சல அம்மாள் க்கு பிச்ச எடுத்து அதும் வைத்து விட்டுட்டு இந்த சாதி ன்னு அடையால படுத்தி விட்டார்கள் 😂😂😂😂 திராவிடம் ❌சாதி பிரிவினை வாதி ✅

கடலூர் - விருத்தாசலம் ரயில் பாதையில் அகல ரயில் பாதையை பணிகள் முடிந்து 20 ஆண்டுகள் ஆகியும் இரண்டு ரயில்கள் மட்டுமே இயங்கி வருகிறது

அதை ஏன்டா இப்ப போடுற?? எத்தனை நாள் டா பேசி இருக்கீங்க?? பிராடு நீ எல்லாம் அவுங்க வாரிசு?? கொத்தடிமை ... அவுங்க ஆன்மா மன்னிக்காது டா உன்னை எல்லாம்

you had to keep begging to your master to keep a statue after waiting for 50 years but can you keep a cutout like what #TVKMaanadu #TVKVijay has done to celebrate your Grandmother in your party function? ? You can't bcos you are just a kothuadimai. #DMKFailsTN

But everyone came to know today only ...

Dr.Ezhilan- Honble Thirumathi.Anjalaiammal statue was inagurated on Nov 2023, what is the reason you are posting this video now?

Really I respect thirumigu thiyagi anjalai ammal but why you are in kothadimai katchi.

எந்த ஊரு வளர்ச்சி திட்டமும் கடலூருக்கு இதுவரை செய்யப்பட்டதில்லை... அரசு மருத்துவக் கல்லூரி இல்லை, அரசு பொறியியல் கல்லூரி, இல்லை, அரசு சட்டக் கல்லூரி இல்லை...

சரி.. இப்போது நாங்கள் எதுவும் சொல்ல வில்லையே.. எத்ரக்கு இந்த பதட்டம்..

பழைய தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் இதுவரை ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கூட ஏற்படுத்தப்படவில்லை... கடலூரில் இருந்து பிரிந்த விழுப்புரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி உள்ளது விழுப்புரத்திலிருந்து பிறந்த கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவ கல்லூரி உள்ளது.

But TBH bro ,many of them learned today no disgrace to anyone just stating the fact

நாங்களும் அப்டீன்னு கணக்கு தான் காட்டி என்ன பயன். Situation not to re release, wants to realize. Whats happening for past 2 days🤗

இந்த சிலை வைத்த பொழுது "கடலூர் அஞ்சலை அம்மாள்" பற்றி மக்கள் அறிந்ததை விட, @tvkvijayhq பதாகை வைத்ததும், இப்பொழுது அஞ்சலை அம்மாளின் தியாகத்தோடு உங்களையும் அறிந்து கொண்டார்கள். அதற்க்கு நீங்கள் நன்றி தெரிவிக்க வேண்டியது தலைவர் விஜய் க்கே.

Vj fans 🧠 back la iruku pola

நீங்க அஞ்சலையம்மாள் அவர்களுடைய கொள்ளுபேரன் அப்படிங்கிறது இப்பதான் எல்லாருக்கும் தெரிய வருது அதுக்கு காரணம் யாருன்னு உங்களுக்கே தெரியும் நன்றி

🔥🔥🔥

சூப்பர்

அணில்களின் ஆட்டமே தனிதான் 🤣

Even you released also nothing going to happen bcoz in front vijay you all nothing #DMKFails #DMKITWing #TVK_maanadu 🔥🔥🔥🔥

ஒரு கட்அவுட்'கே கதறி அழ ஆரம்பிச்சிட்டானுங்க... என்னத்த 75 வருஷம் அரசியல் ஆளுமையோ...

👌👌

இப்போ mla ஏன் இப்போ இந்த வீடியோ 😂😂😂

Dont forget to thank @tvkvijayhq #TVKMaanadu

இத சொல்லுற கட்டாயத்துக்கு தள்ளுணது தான் விஜயின் வெற்றி

Glad to know about your great grand mother sir ❤️❤️hope you carries and continues same legacy Best wishes for your future endeavours sir

Are you really any proof?
Benzer Videolar
If #ShantiKranthi Re- Release. will you go to theatres ?
Filmy Corner ꭗ
30,595 görüntüleme • 3 ay önce
