正在加载视频...

视频加载失败

தமிழ் வாழ்க❤️❤️❤️

62,971 次观看 • 9 个月前 •via X (Twitter)

31 条评论

kalaimani 的头像
kalaimani9 个月前

என்றும் இளமை மாறாமல் அழகாக இருக்கும் #தமிழ்மொழி அதை கண்டு வர்ணிக்காத #கவிஞர்கள் இப்பூவுலகில் இல்லை இதுவே தமிழ் மொழியின் தனி சிறப்பு எந்த மொழி பேசினாலும் தமிழை மொழியை வாசிக்கும் போது அது ஒரு தனிச்சுவை அதைக் கண்டு உணர்ந்து கவிஞனான இந்த #அமெரிக்க மக்களின் தமிழ் அன்பு வாழ்த்துக்கள்💐

மன்னர் மன்னன் Fanclub 的头像
மன்னர் மன்னன் Fanclub9 个月前

இந்த அமெரிக்கர் 28 வருடங்களாக தமிழ் படிச்சிட்டு வர்ரேன் என்று சொல்கிறார். ஆனாலும் வடக்கர்களைப் போலவே தமிழ் பேசுகிறார். 50% உச்சரிப்பு கூட இல்ல. நம்பும்படி இல்லை.எதையும் சந்தேகத்துடனே நாம் அணுகுவோம்.

Mohammed Deepak Fan 的头像
Mohammed Deepak Fan9 个月前

Auyyaaaooooo semma feeling dude … want to serve a massive banquet for these lovely people … ❤️❤️❤️❤️

RamalingamNatesan 的头像
RamalingamNatesan9 个月前

நம்ம ஊரு பிள்ளைங்க, கொஞ்சம் இந்த வீடீயோவை பாருங்கப்பா. அவர்கள் பெயரையும், ஊரின் பெயரையும் போடுங்கப்பா. 🙏🙏🙏

Svishtakrit 的头像
Svishtakrit9 个月前

தமிழைப் பற்றி தெரியாத ஒருவர் ஒரு அயல் நாட்டுத் தமிழ் வல்லுனரை பேட்டி எடுப்பது ஒரு வேதனையான எதிர்மறை. திருக்குறள் தமிழை விட கடினமானது என்றாரே 🤦‍♂️

Anu Sitara 的头像
Anu Sitara9 个月前

"Tirukural tamil'ai vida kadinamaanathu" Yarachum antha reporter ku puriya vainga pa tirukural eh tamil thaan nu

மரங்கொத்தி Woody 的头像
மரங்கொத்தி Woody9 个月前

தமிழ் வாழ்க

Dharush Nagendran 的头像
Dharush Nagendran9 个月前

❤️❤️❤️

B Herbivore, not Omnivore or Carnivore... 的头像
B Herbivore, not Omnivore or Carnivore...9 个月前

"Misuse Abuse of TECHNOLOGY குறள் பாணியில்!"... ⬇️ தீவினைநுட்ப நூலோ டுடையார்க்கு தொழில்நுட்பம் அழிக்கும் அதிநுட்பம் ஆயுதமாகும்...

suresh 的头像
suresh9 个月前

Congratulations

velu s kumaar 的头像
velu s kumaar9 个月前

திருக்குறள் தமிழைவிட கடினமானது ….. கொடுமையடா சாமி..

sgm13 的头像
sgm139 个月前

🙏🏿🙏🏿...

gowrisankarr 的头像
gowrisankarr9 个月前

@mkstalin @CMOTamilnadu - Sir, please watch this video..

J N swaminathan 的头像
J N swaminathan9 个月前

🙏👍💐வாழ்த்துக்கள் 👌

Moderate Citizen 的头像
Moderate Citizen9 个月前

❤️😍👌👍👏🙌

Gemini🔥🧨 的头像
Gemini🔥🧨9 个月前

❤️❤️❤️❤️

Annaashu 的头像
Annaashu9 个月前

Respect 🙏

Chinu 的头像
Chinu9 个月前

👌👌👌👍👍👍

Dr K KARTHIKEYAN 的头像
Dr K KARTHIKEYAN9 个月前

Great

Bharani Anandakrishnan 的头像
Bharani Anandakrishnan9 个月前

👏👏👏

Rakesh Kumar 的头像
Rakesh Kumar9 个月前

@grok what is this Kural in Tamil and the translation

Mahesh Casual 的头像
Mahesh Casual9 个月前

திருக்குறள் தமிழை விட கடினமாம்.....எப்படி இந்த தற்குறி எல்லாம் ஜர்னலிஸ்ட் ஆனான்?

Puvikaran Rathnakumar 的头像
Puvikaran Rathnakumar9 个月前

திருக்குறளும் தமிழ் தான்., ஓ NEWS18 தமிழ்நாடு சிறப்பு🤦🏻

indsheik 的头像
indsheik9 个月前

திருக்குறள் தமிழை விட கடினமானது அதை எப்படி… ஆமா திருக்குறள் எந்த மொழி இருக்கு!… மைக்க பிடிச்சா அறிவு மங்கிடுமா!..

Paramveer1958 的头像
Paramveer19589 个月前

Great

மதுமிதா 的头像
மதுமிதா9 个月前

🔥

Balu C 的头像
Balu C9 个月前

உலகம் எங்கும் வாழ்க எம் தமிழ்

𝓐𝓼𝒶𝓇𝒶𝒹𝒽𝒶𝓋𝒶𝓷_ℛ𝒶𝓃𝒿𝓲𝒕𝒉 ⚔︎ 的头像
𝓐𝓼𝒶𝓇𝒶𝒹𝒽𝒶𝓋𝒶𝓷_ℛ𝒶𝓃𝒿𝓲𝒕𝒉 ⚔︎9 个月前

👍🏻💯

Swaminathan 的头像
Swaminathan9 个月前

@Perumal7744 Looks like Mammoth effort has gone into this translation. Really appreciating him dedicating 12 years for this.

Muralee 的头像
Muralee9 个月前

இதை கேட்க எனக்கு தமிழ் மறந்து விடும் போல இருக்கு 🤣😂

kirankoukuntla 的头像
kirankoukuntla9 个月前

@grok. Can u translate to english

相关视频