
Tamil Ka.Amutharasan
@amutharasan_dmk • 22,022 subscribers
State deputy secretary - DMK Student wing | media official & Spoke person | Dravidian Stock | VIT'ian
Shorts
Videos

இந்தி திணிப்பைஎன்றும் எதிர்ப்போம் 🔥🖤♥️ சிறப்பான சம்பவம்
Tamil Ka.Amutharasan814,246 views • 1 year ago

வேளச்சேரி to தரமணி ரெயில்வே ஸ்டேஷன் போற ரோடு சும்மா நார்மலான மழைக்கே நசநசன்னு தண்ணி தேங்கி வெள்ளக்காடாதான் கெடக்கும் ஒரு சொட்டு தண்ணி இல்ல. செம்ம ground work பண்ணிருக்காங்கனு பார்த்தாலே தெரியுது பதிவு : pravin devaraj #pravindiaries #Heavyrain #ChennaiRains #RainAlert #FloodSafety #GroundReport #ChennaiCorporation #TamilnaduGovernment Udhay
Tamil Ka.Amutharasan125,484 views • 1 year ago
5:50
Sensitive content
This media may contain sensitive content.

உ.பி தலைநகர் லக்னோவில் நிறைமாத கர்ப்பிணி வயிறு வலியுடன் அரசு மருத்துவமனைக்கு செல்கிறார்,வலி தாங்க முடியாமல் அருகில் இருந்த BED ல் படுக்கிறார்.அது உயர் ஜாதி இந்துக்களுக்கான படுக்கை என்று அங்கிருந்த பெண்மணியும் , மருத்துவரும் எட்டி உதைத்ததில் அங்கேயே குழந்தை இறந்து பிறந்தது. இந்த காட்டுமிராண்டி தனத்திற்கு பெயர் தான் சனாதானம். #indiastandwithudaystalin #SanatanaDharma A RAJA DMK IT WING Ellorum Nammudan
Tamil Ka.Amutharasan159,732 views • 3 years ago

இப்படி ஒரு தொண்டன் இருக்கும் வரை திமுகவை தொட்டு பார்க்க முடியாது 🌅🌅🌅
Tamil Ka.Amutharasan36,042 views • 6 months ago

இது தான் தமிழ்நாடு 🔥💥 இப்படியான உணர்வுகளால் நிரம்பியவர்கள் தான் தமிழர்கள் ❤️
Tamil Ka.Amutharasan49,545 views • 9 months ago

பள்ளிவாசல்களை குறிவைக்கும் BJP - RSS...! தமிழ்நாடு முழுவதும் பள்ளிவாசல்களை கபளீகரம் செய்ய BJP - RSS திட்டம் போட்டுள்ளது... அந்த திட்டத்தின் அடிப்படையில் தான் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நடந்துள்ளது. அந்த கலவர திட்டத்தை தவிடுபொடி ஆக்கியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கிற மகத்தான தலைவர்….
Tamil Ka.Amutharasan42,890 views • 10 months ago