
Vignesh Anand
@VigneshAnand_Vm • 21,572 subscribers
Belongs to the Dravidian Stock || Views are strictly personal . insta : https://t.co/Tigub5sCi3
Shorts
Videos

புதிய சட்டமன்றக் கட்டடத்திற்கு மாறுவதற்கு முன்பு, டாக்டர் கலைஞர் அவர்கள் பழைய சட்டமன்றக் கூட்டத் தொடரில் கோட்டையின் அடிவேர் தொட்டு நவீன தமிழ்நாட்டின் அரசியல் வரை அனைத்தையும் வியக்கத்தக்க வகையில் நினைவுகூர்ந்த வரலாற்றுத் தருணம்! ✨ Dr. Kalaignar’s last speech in the Fort St. George assembly.
Vignesh Anand61,711 次观看 • 1 个月前

தமிழ்/இந்தியச் செய்தி நிறுவனம் அல்ல, திமுக/திராவிட ஊடகமும் அல்ல, NewsBuzzUK எனும் அயலகச் செய்தி நிறுவனம். காறி உமிழ்கிறார்கள், தமிழ்நாட்டின் மீது. அதுவும் ஒரு மருத்துவமனையை வழிமறித்து வெறிக்கூச்சல் போடும் கூட்டத்தைப் பார்த்து! நோயாளிகளின் மீது அடிப்படை மனிதநேயம் கூட இல்லாத அளவுக்கா தனிமனித துதி மோகம்? மானமுள்ள 1000 பேருடன் போராடலாம். மானமே இல்லாத ஒருவனுடன் …
Vignesh Anand31,434 次观看 • 1 个月前

வழக்கமா... புத்தாண்டுனா: 'சகலகலா வல்லவன்' படத்துல வர கமல் பாட்டு... பொங்கல்னா: 'தளபதி' படத்துல வர 'காட்டு குயிலு மனசுக்குள்ள' / 'தை பிறந்தா வழி பிறக்கும்' பாட்டு... சுதந்திர தினத்துக்கு மட்டும் இளையராஜா பாட்டு இல்லையேனு ஒரு கொறை இருந்துச்சு... இப்போ அதுவும் தீந்துடுச்சு! 'தோட்டம் கொண்ட ராசாவே...' ராஜா ராஜா தான்யா!
Vignesh Anand50,336 次观看 • 2 个月前

எளிய மக்கள் அறிவார்ந்த இடங்களுக்கு வருவதை எப்போதுமே தடுத்துப் பழகிய அந்த ஆரியப் பண்பாடு தான், இன்றும் நவீனத் திரையிட்டு 'இதற்குப் பதில் அதைச் செய்யலாம்' என்று வழிமாற்றத் துடிக்கிறது. ஏழைக்குக் கல்வி மறுத்த அதே ஆரியம், இன்று ஏழைக்குக் கிடைக்கும் தரமான நூலகக் கட்டமைப்பை 'வீண் செலவு' என்று சித்தரிக்கிறது. அறிவு என்பது சிலருக்கான ஏகபோக உரிமை அல்ல; அது அனைவருக்கும் பொதுவான ஆதித் தேவை! டாக்டர் சுவர்ணமால்யா அவர்கள் குறிப்பிட்டது போல, எத்தனையோ முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்களுக்கும் (PhD Scholars), விளிம்பு நிலை மாணவர்களுக்கும் தங்களது வீட்டில் அமர்ந்து படிக்க முறையான இடவசதியோ, அமைதியோ கிடையாது. அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து படிக்க ஒரு கண்ணியமான தளம் (Dignified Space). அது முதலமைச்சர் படைப்பகமாக இருந்தாலும் சரி , அண்ணா நூலகமாக இருந்தாலும் சரி , கலைஞர் நூலகமாக இருந்தாலும் சரி, பெரியார் நூலகமாக இருந்தாலும் சரி அது ஒரு மாபெரும் அறிவுத் திருக்கோவில்கள்.
Vignesh Anand93,161 次观看 • 6 个月前

Mr . Praveen Chakravarthi, … post her complete speech . This was DMK and M.P Kanimozhi’s demand . Withdraw these three bills immediately and refer them to a joint parliamentary committee that includes representation from all states and all parties.. Convene a constitutional conference of all state chief ministers to deliberate on the delimitation framework before any legislation is enacted.. its amendment must be guided by principle, anchored by fairness, restraint, and fidelity to the republic's enduring integrity - M.P Kanimozhi Praveen Chakravarty don’t behave like a political pimp by altering her speech.
Vignesh Anand29,279 次观看 • 2 个月前

திராவிட இயக்கத்தில் இருக்கும் High Command ஆர்.எஸ்.எஸ். இல் இருக்கும் High Command இரண்டுக்கும் ஒரு vision இருக்கு. சரியா தப்பா என்பது வேறு விவாதம். இந்த vision வளர ஒரு வில்லன் வேண்டும். கதைகள் வேண்டும். இரண்டு High Command க்கும் High IQ தான், மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அந்த vision-ஐ பெரும்பான்மையான naive மக்களிடம் கொண்டு செல்வதில் தான் சிக்கல் இருக்கு. திராவிட இயக்கத்திற்கு வரலாறு, வலிகள், சாதனைகள் இருக்கு. இதை மக்களிடம் கடத்த கவர்ச்சி கொஞ்சம் குறைவு தான். கவர்ச்சி என்றால் கதைகள். வில்லன் இருக்கான், ஆனால் அவனை வில்லன் என்பதை establish பண்றதில் சிக்கல். அவன் வால்டர் வெற்றிவேல் படத்தில் வரும் சத்யராஜின் தம்பி மாதிரி முக வெட்டுடன் இருக்கும் வில்லன். அவன் தான் பார்ப்பனரல்லாதவர்களின் கல்வி, வேலை வாய்ப்புகளை சுரண்டுறான், வரலாற்று ரீதியாக சுரண்டுறான் என்று கத்தினாலும் மக்களிடம் acceptance குறைவு. உண்மையான வில்லனுக்கு டம்மி பாவா மூஞ்சி. ஆர்.எஸ்.எஸ். கிட்ட அட்வான்டேஜ் புராணங்கள், புனைசுருட்டுகள். வில்லன் என்றால் மைனாரிட்டி மதங்கள் இந்து மதத்திற்கு தொடர்ந்து ஆபத்து என்ற பொய் பிரச்சாரம். புராணங்கள் தரும் pride அவர்கள் vision-ஐ கடத்துவதற்கு உதவுகிறது. மூனாவது ஒரு High Command இருக்கு அது எம்.ஜி.ஆர் , விஜய் வரிசை . நா ஒரு பெரிய கதாநாயகன் ஆனா நிஜ வாழ்க்கையில் என்னை வளரவிடாமல் ஒரு force தடுக்கிறது. நா ஒரு ஹூரோ தான் ஆனால் அரசியல் வாழ்க்கையில் மக்கள் தான் என்னை காப்பாற்றனும் னு ஒரு ஒப்பாரி வைக்கிற strategy . ஓகே என் கதாநாயகனை நான் தான் காப்பதனும் திரையில் என்னை மகிழ்வித்த நாயகனை காப்பாற்றும் வாய்ப்பு தனக்கு இருப்பதாக மக்கள் உணர்கிறார்கள். இந்த strategy ஐ consume பண்றதுக்கு மக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம். தமிழ்நாட்டில் மட்டும் இந்த strategy வேலை செய்யவில்லை எல்லா மாநிலங்களிலும் தான் எதோ கேரளத்தில் பெரிய மனது வைத்து மம்முட்டியும் , மோகன்லாலும் அரசியலில் பங்கேற்பதில்லை இல்லை என்றாலும் அங்கும் இதே நிலைமை தான். சுரேஷ் கோபி அங்கே வெற்றி பெறுவதில்லையா ? திராவிட இயக்கத்தில் இராவண காவியம் , சிவாஜி கண்ட இந்து சாம்பிராஜியம் , நீதி தேவன் மயக்கம் போன்ற படைப்புகள் வில்லனை நன்றாகவே establish செய்தது. மீண்டும் அது போல ஒரு முன்னெடுப்பை எடுக்க வேண்டும். அதே போன்ற நாடக வடிவம் இல்லாமல் , இன்றைய வடிவத்திற்கு கதைகளை மறுஉருவாக்கம் செய்ய வேண்டும். செய்யலாம்.
Vignesh Anand46,151 次观看 • 4 个月前

Why is Tamil Nadu so committed to a two-language policy? Honourable Minister Dr P Thiaga Rajan (PTR) challenges for those who forced us to adopt a three-language policy: What percentage of Indian students were skilled in three languages? Furthermore, we oppose education being moved to the concurrent list during Emergency, as the Tamil Nadu government excels at providing education. Instead of preaching a three-language policy, encourage your children to become proficient in one language.
Vignesh Anand153,844 次观看 • 1 年前